Wednesday, February 5, 2025
Huisதாயகம்ஈழத்து தமிழ் நாடகத்தின் ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானார்!

ஈழத்து தமிழ் நாடகத்தின் ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானார்!

ஈழத்து தமிழ் நாடகத்தின் பெரு ஆளுமை, நாடக அரங்க கல்லூரியின் ஸ்தாபகர், ஈழத்து சிறுவர் நாடகத் தந்தை என அழைக்கப்படும் குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தை ம.சண்முகலிங்கம் நடிகராக, நாடகாசிரியராக, நெறியாளராக, தயாரிப்பாளராக, ஆய்வாளராக, நாடகப் போதானாசிரியராக, நாடகக் களப் பயிற்சியாளராக, உலக நாடக வராலாற்றாசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, நாடக அரங்கக் கல்லூரி நிறுவுனராக, பன்முக ஆற்றல் கொண்டவராக விளங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: Alert !!