Wednesday, March 12, 2025
Huisதாயகம்சாவகச்சேரி பிரதேச செயலக அதிகாரி தீயில் கருகிய நிலையில் வைத்திய சாலையில்..!

சாவகச்சேரி பிரதேச செயலக அதிகாரி தீயில் கருகிய நிலையில் வைத்திய சாலையில்..!

யாழ் தென்மராட்சி சாவகச்சேரி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் தமிழினி சதீஸ் தீயில் எரிந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணவருடனான மோதலே இந்த சம்பவத்திற்கு காரணம் எனத் தெரிய வருகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: Alert !!